முரசன்கோடு ஆலய பேரவைத்தேர்தல் 2014 தயாரிப்புகள்
30/03/14 & 06,13/04/14:
தேர்தல் அறிமுகம் + விதி விளக்கம்
06&13/04/14: வாக்காளர் பட்டியல் வெளியிடல்+திருத்தங்கள் ...
20/04/14: வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடல்.
27/04/14: அன்பிய நேரடித்தேர்தல் - ஆலய வளாகம் - காலை 09.00 முதல் 10.00 வரை
04/05/14: அமைப்புகளின் பிரதிநிதிகள் தேர்தல் - ஆலய வளாகம் - காலை 09.00 முதல் 10.00 வரை
10/05/14: மாலை 5.30 முதல் 6.30 - மாஜி பேரவையின் இறுதிக்கூட்டம்.
11/05/14: திருப்பலியில் நியமனங்கள் அறிவிப்பு.

11/05/14: காலை 8.30 முதல் 09.30
- பேரவை நிர்வாகத்தேர்தல் - ஆலய வளாகம். பொறுப்புகள்
ஒப்படைப்பு + பொறுப்புகள் ஏற்பு.
11/05/14: மாலை
5.00 முதல் 6.00
- புதியப்பேரவையின்
முதல் கூட்டம்.
18/05/14: புதியப்பேரவை அறிமுகம்+திருப்பலி சிறப்பிப்பு.
31/05/14: மாலை 5.30 முதல் 6.30
- பேரவையின் மூன்றாண்டு திட்ட கருத்துருக்கள் (அமைப்புக்கள்) தாக்கல்+பொதுக்குழு தயாரிப்பு
01/06/14: காலை
9 - 10.30 -
புதியப்பேரவையின் முதல் பொதுக்குழுக்கூட்டம்
01/06/14: மாலை 3.00 முதல் 5.00
- புதியப்பேரவைக்கு பயிற்சி
01/06/14: மாலை 5.00 முதல் 6.30
- புதியப்பேரவையின் பேரவைக்கூட்டம்.
+ மூன்றாண்டு திட்டம் வகுத்தல்.
08/06/14: புதியப்பேரவையின் மூன்றாண்டு திட்டம் வெளியிடுதல்
No comments:
Post a Comment