Apr 19, 2014

முரசன்கோடு ஆலய பேரவைத்தேர்தல் 2014 தயாரிப்புகள்

முரசன்கோடு ஆலய பேரவைத்தேர்தல் 2014 தயாரிப்புகள்
30/03/14 & 06,13/04/14: தேர்தல் அறிமுகம் + விதி விளக்கம் 
06&13/04/14: வாக்காளர் பட்டியல் வெளியிடல்+திருத்தங்கள் ...
20/04/14:  வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடல்.
27/04/14: அன்பிய நேரடித்தேர்தல் - ஆலய வளாகம் -  காலை 09.00 முதல் 10.00 வரை
04/05/14: அமைப்புகளின் பிரதிநிதிகள் தேர்தல் - ஆலய வளாகம் -  காலை 09.00 முதல் 10.00 வரை
10/05/14: மாலை 5.30 முதல் 6.30 - மாஜி பேரவையின் இறுதிக்கூட்டம்.
11/05/14: திருப்பலியில் நியமனங்கள் அறிவிப்பு.
11/05/14: காலை 8.30 முதல் 09.30 -  பேரவை நிர்வாகத்தேர்தல்  - ஆலய   வளாகம். பொறுப்புகள் ஒப்படைப்பு + பொறுப்புகள் ஏற்பு.
11/05/14: மாலை 5.00 முதல் 6.00 -  புதியப்பேரவையின் முதல் கூட்டம்.
18/05/14: புதியப்பேரவை அறிமுகம்+திருப்பலி சிறப்பிப்பு.
31/05/14: மாலை 5.30 முதல் 6.30 - பேரவையின் மூன்றாண்டு திட்ட கருத்துருக்கள் (அமைப்புக்கள்) தாக்கல்+பொதுக்குழு தயாரிப்பு 
01/06/14: காலை 9 - 10.30 - புதியப்பேரவையின் முதல் பொதுக்குழுக்கூட்டம்
01/06/14: மாலை 3.00 முதல் 5.00 - புதியப்பேரவைக்கு பயிற்சி
01/06/14: மாலை 5.00 முதல் 6.30 - புதியப்பேரவையின் பேரவைக்கூட்டம்.
 + மூன்றாண்டு திட்டம் வகுத்தல்.
08/06/14: புதியப்பேரவையின் மூன்றாண்டு திட்டம் வெளியிடுதல் 

No comments:

Post a Comment