Dec 14, 2012

பாளையம் ஆலய பேரவைத் தேர்தல் 2013 தயாரிப்புகள்

பாளையம் ஆலய பேரவைத் தேர்தல் தயாரிப்புகள் 
09/12/12: பாளையம் அன்பிய ஒருங்கினையம் 8 வது வரைவுப்பட்டியல் பேரவையில் தாக்கல் - இணைப்புபடி 5 அன்பியங்கள். 
09/12/12: பேரவையின்  ஏற்ப்பளிப்பு தீர்மானம்.
16/12/12: பேரவையின்  ஏற்ப்பளிப்பு தீர்மானம் அறிவிப்பு + வாக்காளர் பட்டியல் தயாரிப்பு .
16&23/12/12: வாக்காளர் பட்டியல் வெளியிடல் + திருத்தங்கள் ...
30/12/12:  வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடல்.
06/01/13: அன்பிய நேரடித்தேர்தல் - ஆலய வளாகம் -  காலை 9.45 முதல் 10.45 வரை
13/01/13: அமைப்புகளின் பிரதிநிதிகள் தேர்தல் - ஆலய வளாகம் -  காலை 9.45 முதல் 10.45 வரை
20/01/13: நியமனங்கள் அறிவிப்பு + பேரவை நிர்வாகத்தேர்தல்  - ஆலய வளாகம் -  காலை 9.45 முதல் 10.45 வரை + தொடர்ந்து பயிற்சி ...
20/01/13: மாலை 3.00 முதல் 4.00 - மாஜி பேரவையின் இறுதிக்கூட்டம் + பொறுப்புகள் ஒப்படைப்பு
 20/01/13: மாலை 4.00 முதல் 6.00 - புதியப்பேரவையின் முதல் கூட்டம்  + பொறுப்புகள் ஏற்பு
27/01/13: புதியப்பேரவை அறிமுகம் + திருப்பலி சிறப்பிப்பு


















No comments:

Post a Comment