Apr 10, 2011

முரசன்கோடு: அன்பிய ஒருங்கிணைய கூட்டம் - 10-04-2011, மாலை 4.30 - 5.30







1 comment:

  1. தமிழில் பதிவுகள் காண்பதற்கு அருமையாக இருக்கின்றது. முரசு அறிவகத்தைப் பற்றியும் அதில் உள்ள நூல்கள் விபரத்தையும் இவ் வலைப்பூவில் சேர்க்க வேண்டும். வலைப்பூவின் வடிவமைப்பையும் மேம்படுத்த வேண்டும். படங்கள் சிறிய வடிவமைப்புடன் தேவைப்பட்டால் சுட்டியைச் சொடிக்கி பார்க்கும் வகையில் வடிவமைத்தால் நலம். அப்போது தான் அலைப்பேசியிலிருந்து பதிவிறக்கம் செய்ய எளிதாக இருக்கும். மேலும் முரசக்கோடு ஊரின் விவரத்தையும் மற்றும் பங்கு விவரத்தையும் முதல் பக்கத்தில் கொண்டு வரவேண்டும்.

    ReplyDelete