இலந்தவிளை ஆலய பேரவைத்தேர்தல் 2013 தயாரிப்புகள்
10/03/13: இலந்தவிளைஅன்பிய ஒருங்கினையம் 5 வது வரைவுப்பட்டியல் பேரவையில் தாக்கல் - இணைப்புபடி 12 அன்பியங்கள்.
14/04/13: பேரவையின் ஏற்ப்பளிப்பு தீர்மானம்.
21/04/13: பேரவையின் ஏற்ப்பளிப்பு தீர்மானம் அறிவிப்பு + வாக்காளர் பட்டியல்
தயாரிப்பு .
12&19/05/13: வாக்காளர் பட்டியல் வெளியிடல் +
திருத்தங்கள் ...
26/05/13: வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடல்.
26/05/13: வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடல்.
02/06/13: அன்பிய நேரடித்தேர்தல் - ஆலய வளாகம் - காலை 07.00 முதல் 08.00
வரை
09/06/13: அமைப்புகளின் பிரதிநிதிகள் தேர்தல் - ஆலய வளாகம் - காலை 07.00 முதல் 08.00
வரை
16/06/13: நியமனங்கள்
அறிவிப்பு
16/06/13: மாலை
3.00 முதல் 4.00 - மாஜி பேரவையின் இறுதிக்கூட்டம்.
16/06/13: மாலை 4.00 முதல் 5.00 - பேரவை நிர்வாகத்தேர்தல் - ஆலய வளாகம். பொறுப்புகள் ஒப்படைப்பு + பொறுப்புகள் ஏற்பு.
16/06/13: மாலை 4.00 முதல் 5.00 - பேரவை நிர்வாகத்தேர்தல் - ஆலய வளாகம். பொறுப்புகள் ஒப்படைப்பு + பொறுப்புகள் ஏற்பு.
16/06/13: மாலை
5.00 முதல் 6.00
- புதியப்பேரவையின் முதல் கூட்டம்.
23/06/13: புதியப்பேரவை அறிமுகம் + திருப்பலி சிறப்பிப்பு.
24-05-2013
Murasancode
Rev. Robert John Kennedy
No comments:
Post a Comment