முரசன்கோடு: ஆலய பட்டா நிலத்தில் ஆலயத்திற்கு சொந்தமான 20 லோடு கட்டுமான கருங்கற்களை அள்ளிசெல்ல வந்த வாகனங்கள் சிறைபிடிப்பு ....மக்கள் திரண்டதால் அரசு அதிகாரிகள் நடவடிக்கையை கைவிட்டு வரும் திங்கள் (09/06/14) வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை ....
Police and Govt. Officials at Murasancode...as people gathered, talk to
take place on Monday in the presence of RDO - Padmanapapuram, KK Dt.,
TN. over the issue of pathway encroachment and after effect...
No comments:
Post a Comment