May 24, 2013

இலந்தவிளை ஆலய பேரவைத்தேர்தல் 2013 தயாரிப்புகள்

இலந்தவிளை ஆலய பேரவைத்தேர்தல் 2013 தயாரிப்புகள்

10/03/13:
இலந்தவிளைஅன்பிய ஒருங்கினையம் 5 வது வரைவுப்பட்டியல் பேரவையில் தாக்கல் - இணைப்புபடி 12 அன்பியங்கள். 

14/04/13: பேரவையின்  ஏற்ப்பளிப்பு தீர்மானம்.

21/04/13: பேரவையின்  ஏற்ப்பளிப்பு தீர்மானம் அறிவிப்பு + வாக்காளர் பட்டியல் தயாரிப்பு .

12&19/05/13: வாக்காளர் பட்டியல் வெளியிடல் + திருத்தங்கள் ...
26/05/13:  வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடல்.

02/06/13: அன்பிய நேரடித்தேர்தல் - ஆலய வளாகம் -  காலை 07.00 முதல் 08.00 வரை

09/06/13: அமைப்புகளின் பிரதிநிதிகள் தேர்தல் - ஆலய வளாகம் -  காலை 07.00 முதல் 08.00 வரை

16/06/13: நியமனங்கள் அறிவிப்பு
16/06/13: மாலை 3.00 முதல் 4.00 - மாஜி பேரவையின் இறுதிக்கூட்டம்.
16/06/13: மாலை 4.00 முதல் 5.00 -  பேரவை நிர்வாகத்தேர்தல்  - ஆலய   வளாகம். பொறுப்புகள் ஒப்படைப்பு + பொறுப்புகள் ஏற்பு.
16/06/13: மாலை 5.00 முதல் 6.00 -  புதியப்பேரவையின் முதல் கூட்டம்.

23/06/13: புதியப்பேரவை அறிமுகம் + திருப்பலி சிறப்பிப்பு.



24-05-2013                                                                 
Murasancode                                                                                 
                  Rev. Robert John Kennedy 

No comments:

Post a Comment